Trending

வால்பாறை ரெப்கோ வங்கியின் சார்பில் நிதி உதவி!!

கோவை மாவட்டம் வால்பாறை ராயன் டிவிஷனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 63 வயது உடைய செல்லப்பன் என்பவர் காட்டெருமை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் வால்பாறை ரெப்கோ வங்கியில் A கிளாஸ் உறுப்பினராக இருந்துள்ளார்.

செல்லப்பன் இறந்த செய்தியை அறிந்த ரெப்கோ வங்கியின் மேலாளர் மற்றும் வங்கியின் டெலிகேட் உறுப்பினர் ராமகிருஷ்ணன் இறந்தவரின் வாரிசுக்கு ரெப்கோ வங்கியின் சார்பாக 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தனர்.

-P.பரமசிவம், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp