Trending

விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் மண்டபத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவில் இந்து நாடார் உறவின்முறை மற்றும் திருப்பணிக்குழு சார்பாக கட்டப்பட்டுள்ள மஹா மண்டபத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் தொழிலதிபர் செல்வகுமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், கிளைச் செயலாளர் கோபால், கிளை பொருளாளர் பேச்சியப்பன், கிளை பிரதிநிதி சேது பாண்டி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

விளாத்திகுளம் நிருபர்

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கோவையில் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தென் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் நான்கு மாநிலங்களை சேர்ந்த சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவ,மாணவிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp