தைப்பூச விழாவை முன்னிட்டு கோவையில் இருந்து பழநிக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று முதல் வரும் 28ம் தேதி வரை கோவையிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06077) பழநி வழியாக பிற்பகல் 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு மாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06078) திண்டுக்கல்லிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடைகிறது.
கோயம்புத்தூர் – திண்டுக்கல் தைப்பூச திருவிழா சிறப்பு வண்டி கால அட்டவணை
கோயம்புத்தூர் – 09:20 am
போத்தனூர் – 09:31am
கிணத்துக்கடவு – 09:52 am
பொள்ளாச்சி – 10:13 am
கோமங்கலம் – 10:46 am
உடுமலைப்பேட்டை – 11:00 am
மைவாடி ரோடு – 11:09 am
மடத்துக்குளம் – 11:14 am
புஷ்பத்தூர் – 11:22 am
பழநி – 11:38 am
சத்திரப்பட்டி – 11:55 am
ஒட்டன்சத்திரம் – 12:04 pm
அக்கரைப்பட்டி – 12:20 pm
திண்டுக்கல் – 01:00 pm.
திண்டுக்கல் – கோயம்புத்தூர் தைப்பூச திருவிழா சிறப்பு வண்டி கால அட்டவணை
திண்டுக்கல் – 2:00 pm
அக்கரைப்பட்டி – 02:11 pm
ஒட்டன்சத்திரம் – 02:27 pm
சத்திரப்பட்டி – 02:36 pm
பழநி – 02:55 pm
புஷ்பத்தூர் – 03:11 pm
மடத்துக்குளம் – 03:18 pm
மைவாடி ரோடு – 03:24 pm
உடுமலைப்பேட்டை – 03:33 pm
கோமங்கலம் – 03:47 pm
பொள்ளாச்சி – 04:18 pm
கிணத்துக்கடவு – 04:43 pm
போத்தனூர்- 05:08 pm
கோயம்புத்தூர் – 05:30 pm
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.