மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் விளாத்திகுளம் எம்எல்ஏ சார்பில் செலுத்தப்பட்டது…

அன்னைத் தமிழ் காக்க தங்கள் இன்னுயிரை நீத்த மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் சென்றாய பெருமாள் விளாத்திகுளம் பேரூர் கழக அவைத்தலைவர் ராமலிங்கம் விளாத்திகுளம் பேரூர் கழக துணை செயலாளர் மீனாட்சிசுந்தரம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி,அய்யனார்,தாளமாணிக்கம், வெங்கடேசன்
வார்டு உறுப்பினர் வெங்கடேசன் விளாத்திகுளம் பேரூர் கழக ஒன்றிய பிரதிநிதி பால் லிங்கம் கழக உறுப்பினர் பசும்பொன் பழனிச்சாமி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண் குமார் உட்பட கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,

-பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp