ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,வேப்பலோடை ஊராட்சி,வடக்குகல்மேடு கண்மாயில் நபார்டு திட்டத்தின் கீழ் 1.46-கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணியினை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் திருமதி.கீதாஜீவன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். மேலும் நிகழ்வில் கோரம்பள்ளம் வடிநிலை கோட்டம் செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் செல்வகுமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் ரமேஷ், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேப்பலோடை ஊராட்சி மன்ற தலைவர் வேல்க்கனி பாலசுப்பிரமணியன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், குதிரைகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா, ஒன்றிய குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி,மாவட்ட பிரதிநிதி தளவைராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் முத்துராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன் வேப்பலோடை ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் கழக மூத்த முன்னோடி ராஜபாண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கச்சாமி கிளை செயலாளர்கள் மாரியப்பன், முத்துராஜ், கனகராஜ், செல்வகுமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் லிங்கராஜ், குறுக்குச்சாலை கிளைச்செயலாளர் லட்சுமணன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.