பேரறிஞர் அண்ணா அவர்களின் 55 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குறிச்சி சுந்தராபுரம் பகுதியில் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் ஓபிஎஸ் அணியின் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் குறிச்சி மணிமாறன் அவர்களும் மாவட்டக் கழகப் பொருளாளர் என் ஆறுமுகம் அவர்களும் சத்தியமூர்த்தி ,முகமது அலி ,பாக்கியராஜ் ,எம்ஜிஆர் நேசன் அன்பு செரிப்,டாக்டர் பிரவீனா முகமது மொய்தீன், கோவை பன்னீர்செல்வம்,வேதமுத்து ,குறிச்சி கௌரிசங்கர், மணிவண்ணன், மற்றும் கழக முன்னணியினர் கலந்துகொண்டு அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
-MMH.