
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியின் அடுத்துள்ள பெரியவாரை எஸ்டேட் சோலமலை டிவிசனில் அதிகாலை 2 மணி அளவில் 10 முறி லயன்ஸ் அதி பயங்கரமாக தீ விபத்தில் சிக்கி வீடுகள் பூரணமாக எரிந்து விட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆட்களுக்கு மற்றும் வீட்டில் வசித்து வந்தவர்களுக்கு எந்தவித சேதமும் இல்லை. மீட்பு குழுவின் மூலம் அந்தப் பகுதி மக்களையும் அந்த வீடுகளில் இருந்த பொருட்களையும் மாற்றி வைக்கப்படுகிறது. மற்றும் வீடுகள் முழுவதுமாக இருந்து சாம்பலாகியது.
மூணாறு பகுதியில் இதுபோல எஸ்டேட் வீடுகளில் தீ பிடிப்பது அதிகரித்து வருகிறது. இதன் காரணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளை சரியான முறையில் பராமரிக்காததும் இதன் தொடர்கதை ஆகி வருகிறது, பலவித எஸ்டேட் பகுதிகளில் நூறு ஆண்டு இருக்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளது இந்த வீடுகளையும் சீரமைக்கவும் எந்தவித நடவடிக்கைகளும் இல்லை.தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை ஆனால் வீடு முழுவதுமாக சேதம் அடைந்தது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அஜித், மூனாறு.











