கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட சேக்கல் முடி போகும் வழியில் மாதா ஜங்ஷன் அருகில் வளைவில் ஜேசிபி கலவை மிஷின் நிற்பது அறியாமல் உருளிக்கல் எஸ்டேட் சேர்ந்த முருகேஷ் (வயது 56) மற்றும் சுந்தர் (வயது 50) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இவர்களை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அவசர சிகிச்சை ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.