தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் ரூ.1-கோடி மதிப்பீட்டில் சார்நிலைக் கருவூல அலுவலக கட்டிடத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தி
கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
இந்த நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் தலைமை வகித்தார்கள்.மேலும் நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலர் மகாராஜன் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் உதவி கருவூல அலுவலர் மோகன் கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ஜெகநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,
விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார் வார்டு செயலாளர்கள் கண்ணன், சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.