கோவை மாவட்டத்தில் 65-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 90% பணியாளர்கள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவர்.
இந்நிலையில் தேர்தலின் போது வாக்களிக்க விடுப்பு எடுத்து சென்றால் பொது மக்களின் அவசர சேவை பாதிப்பு அடையும் என்பதால் விடுப்பு மறுக்கபடுவதாகவும், இதனால் வாக்களிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும் எனவே தங்களுக்கும் தபால் ஓட்டு வழங்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். எனவே தங்களுக்கும் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்ப்பில் அவசர உறுதி பணியாளர்கள் காத்திருப்பில் உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.