ஆவடி பேருந்து நிலையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள்
08.03.2024 அன்று ஆட்டோ ஓட்டுநர்களை தாக்கியும், கைபேசிகளை பறித்துக் கொண்டும், 1500 ரூபாய் அபதாரம் விதித்தும் மற்றும் ஆபாச வார்த்தைகளால் ஆட்டோ ஓட்டுநர்களை திட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதை கண்டித்து 09.03.2024 சனிக்கிழமை அன்று ஆவடி ஆணையர் அலுவலகத்தில்
புகார் அளித்து எங்களுக்கான உரிமைகளை பெற்றுத் தரும்படியும், ஆணையரை சந்தித்து
நாம் தமிழர் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
மனு கொடுப்பதற்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் பாதுகாப்பிற்கும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் கன்னியாகுமரி,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-P.இந்திரன்.