கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை கணபதிபாளையம்
கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் கோவை கே.ஜி மருத்துவமனையும் இணைத்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் 09.03.2024 சனிக்கிழமை நேற்று கந்தசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முகாமில் 397 பயனாளிகள் சிசிச்சை மேற்கொண்டனர். அதில் 27 பேர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கு செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மருத்துவர்களால் சிறப்பாக முகாம் சிறந்த முறையில் நடைபெற்று கொடுத்தமைக்கு பள்ளி முதல்வர் திரு D.சண்முகம், செயலர் திருமதி k. உமாமகேஸ்வரி, ஓருங்கிணைப்பாளர் திரு ரவிச்சந்திரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.