கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறை அடுத்து உள்ள சாந்தாம்பாறை பகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான டீன் குரிய கோர்ஸ் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் சாந்தம்பாறையில் பதாகைகளையும் கொடிகளையும் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
மேளதாளங்கள் அடித்தும் கோஷங்களை எழுப்பியும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளிப்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.