சென்னை மெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும், மத்திய அரசின் பங்கான ரூ.7,425 கோடியை இதுவரை வழங்காமல் இருக்கும் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு!பொது முதலீட்டு வாரியம் சென்னை மெட்ரோ திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு 17.08.2021 அன்று ஒப்புதல் அளித்ததும் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதுவரை நிதி வழங்காமல் இருப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-மூன்றாம் கண்.