மூணாறு வட்டவாடை சாலையில் மாட்டுப்பட்டி அருகில் உள்ள இண்டோ-ஸ்விஸ் அருகில் வைத்து ஜீப் மற்றும் டிப்பர் லாரி விபத்து ஏற்பட்டது. வாகன விபத்திற்கு காரணம் ஜீப் அதிவேகமாக பயணித்தது என்று வாகனத்தில் உள்ள நபர்கள் கூறியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காலை 8:30 மணி அளவில் ஜீப் கோவிலூரில் இருந்து மூணாறுக்கு செல்வதற்கு இடையில் எல்லபெட்டியில் இருந்து மூன்று நபர்களும் எக்கோபாயிண்டில் இருந்து இரண்டு நபர்களும் பயணித்த வாகனத்தில் தான் வாகன விபத்து ஏற்பட்டது. வாகன ஓட்டுனரின் கவன குறைவும் அதிவேகவும்தான் விபத்துக்கு காரணம்.
வாகனத்தில் மொத்தம் ஐந்து நபர்கள் பயணம் செய்த நிலையில் ஒரு குழந்தைக்கும் வாகன ஓட்டுனருக்கும் அதிகமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்களை டாட்டா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா,
மூணாறு,கேரளா