கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியின் பிரதான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான மூணாறு லட்ச்சம் காலனி பகுதியில் கடந்த மாதம் பெய்த கன மழையில் மண்சரிந்து ஒரு மரணம் ஏற்ப்பட்டது. அதில் ஏற்ப்பட்ட பெரும் சேதம் காரணமாக அங்கு வசித்து வந்த 20க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது அவர்களை கேம்பிலிருந்து வெளியேறுவதற்கு கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆகையால் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் மூணாறு நகரில் மகாத்மா காந்தி மற்றும் புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளுக்கு முன்பு நடுரோட்டில் அமர்ந்து இருப்பிடம் கேட்டு பெண்கள் மற்றும் ஆண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் நின்று போராடி வருகின்றனர்.
ஆகையால் இவர்களுக்கு இருப்பிடம் அமைத்து கொடுப்பது நமது அனைவரின் கடமையாகும். மற்றும் சம்மந்தப்பட்ட நபர்கள் தயவு செய்து முன்வந்து மூணாறு மக்களுக்காக உதவ வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா
One Response
It is very pathetic condition. While the politicians and Government authorities shedding crocodile tears for Wyanadu tragedy, they pretend as if nothing has happened in Munnar. They are going for Halwa challenge and Biriyani challenge. They’re giving literally Halwa to our brethren Munnar. More than one month passed Authorities might have constructed revetment in land slide aera in Munnar colony and repair the nearby houses. Do we have little CONCERN to our own people in Munnar?