கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள எச்டிஐசி பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது அப்பகுதியில் ஹெச்டி ஸ்கேனர் மூலம் பணம் பெற புதிய திட்டமாக உள்ளது இதனால் வால்பாறை சுற்றியுள்ள ஓட்டுநர் வியாபாரிகள் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகள் வால்பாறை
-திவ்யக்குமார்.