கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள அக்கா மலை எஸ்டேட் பகுதியில் உள்ள தபால் நிலையதில் நேற்று இரவு யானை கூட்டங்கள் தபால் நிலத்தை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்குமாறு,
வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். யானைக் கூட்டங்கள் இரவு நேரங்களில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென அப்பகுதி வனவிலங்கு காப்பகத்தார் கூறியுள்ளனர்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக வால்பாறையில் இருந்து,
-திவ்யக்குமார்.