கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மருத்துவமனை மற்றும் மசூதி அருகே கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒரு புறம் இருக்க மசூதி அருகே காலை தொடங்கி மாலை வரை அங்குள்ள பிராந்தி கடைகளில் மது வாங்கிவிட்டு மசூதி அருகே அமர்ந்து குடிப்பதும் அரங்கேறுகின்றன பொதுமக்களைமுகம் சுளிக்க வைக்கும் இந்த சம்பவம் அடிக்கடி அந்த பகுதியில் நடைபெறுகின்றன.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக அந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் மது பிரியர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சௌந்தர்ராஜன்.