
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள கவர்கள் முதல் பிரிவில் ராஜன்,பால் முருகன் இருவரும் டீக்கடை நடத்தி வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு நேரத்தில் உலா வரும் யானை கூட்டம் அப்பகுதியில் இரவு 11 மணி அளவில் கடையை உடைத்து அதன் உள்ளே பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தன. அக்கம்பக்கத்தினர் சத்தத்தை கேட்டு உடனே யானையை விரட்டினார்கள்.
இதனால் அப்பகுதியில் இரவு வால்பாறை அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் சிறிது நேரம் தாமதமாகியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யகுமார்.











