கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அருகாமையில் உள்ள ஐயர் பாடி சின்னாஸ்பத்திரி, மிகவும் டேஞ்சரான இப்பகுதியில் தடுப்பு சுவர் சரிவர இல்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிக அதிக வேகத்தால் வருகின்றனர். இப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க கோரியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று இவ்வழியே வந்த அரசு பேருந்து ஒன்று பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் வலது புறமாக மோதிவிட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுனர் அலட்சியமாக வந்தும் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டால் விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.