
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட. 10.000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். மேலும் தொழிலாளர்களின் பிள்ளைகள் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் மாணவிகள் பயன்படுத்தி வரும் கழிவறை மேல்கூரையில் புதர்கள் அடர்ந்து உள்ளதால் கழிவறை செல்லும் பள்ளி மாணவிகள் சிரமத்துக்குள்ளாகின்ற்றனர். நேற்று அப்பகுதியில் மேல் கூரைப் பகுதியில் பாம்பை பார்த்ததால் மாணவிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கழிவறை மேல் பகுதியில் அடர்ந்த புதர்களை அகற்றுவதற்கு பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி.











