
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள ஐயர் பாடி எட்டாம் நம்பர் பாடி அமைந்துள்ள ஆதிசக்தி மாரியம்மன் திருக்கோவில் 118 ஆம் ஆண்டு திருவிழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கோவில் தலைவராக சதீஷ்குமார், வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் விழா கமிட்டிகள் சிறப்பான முறையில் நடத்தினர். ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.
கோவிலில் அப்பகுதியில் உள்ள எஸ்டேட் பொதுமக்கள் தோட்டத் தொழிலாளிகள் அனைவரும் தீர்த்தம் எடுத்தல், சிறப்பு வழிபாடு, சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.











