
தூத்துக்குடி: தேசிய முற்போக்கு திராவிடகழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்குமாவட்டம் கோவில்பட்டி பேருந்துநிலையம் முன்பு மாவட்ட சமூக வளைதள அணி செயலாளர் சதீஷ் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன்,நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் முன்னிலையில் மாநில கேப்டன்மன்ற துணை செயலாளர் வைரம் அன்னதானத்தை துவக்கிவைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மலைராஜ்,கோவில்பட்டி தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ், ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, முருகன், சென்னையம்பட்டி நாராயனன்,மாவட்ட கேப்டன் மன்ற துணைசெயலாளர் குவாளிஸ்ராஜ், சுப்புராஜ்,மாவட்ட பொறியாளர் அணி துணைசெயலாளர் கிரிதரன்,மதிமுத்து, ஆழ்வார்,தங்கபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே மற்றும் அரசு மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











