
கயத்தாறு கடம்பூர் சிதம்பராபுரத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களின் தந்தையும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான தெய்வத்திரு. செல்லையா அவர்களின் முதலாம் ஆண்டு திதியை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ மலர்தூவி மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி கவியரசன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மாவட்ட பொருளாளர் ஆரோன்மோசஸ், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, கனகசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன்,நகர அம்மா பேரவை செயலாளர்கள் மோகன்,ஆபிரகாம்அய்யாதுரை, சவரிமங்கலம், முத்துச்சாமி,பரந்தாமன் இளைஞர் பாசறை நிர்வாகிகள் இன்ஜினியர் அமிர்தராஜ், இராதாகிருஷ்ணன், பழனிமுருகன், முத்துகிருஷ்ணன் சூரியா,பிரவின், தினேஷ்குமார், சபேஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.











