விளாத்திகுளத்தில் இருந்து 3 வழிதடங்களில் புதிய பேருந்து சேவை – ஜீ. வி. மார்க்கண்டேயன் எம் .எல். ஏ .தொடங்கி வைத்தார்!!

விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து பேரிலோவன்பட்டி- எட்டையாபுரம்-,
இராமனூத்து புதிய பேருந்து வழித்தடத்தையும், விளாத்திகுளம் – காடல்குடி – மல்லீஸ்வரபுரம் – உச்சிநத்தம் புதிய பேருந்து வழித்தடத்தையும், மாவிலோடை நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரி வழியாக விளாத்திகுளம் புதிய பேருந்து வழித்தடத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. வி.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் கோட்டமேலாளர் ரமேஷன் விளாத்திகுளம் பணிமனை மேலாளர் .சாமி விளாத்திகுளம் பணிமனை தொமுச செயலாளர் மாரிமுத்து விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட முன்னாள் ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், ராமலிங்கம் இராமனுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் வார்டு செயலாளர்கள் அய்யனார், சிவசுப்பிரமணியன், மாரிராஜ்,சங்கரலிங்கம்,ராஜதுரை தொமுச பொருளாளர் மாரிமுத்து தொமுச கிருஷ்ணமூர்த்தி, முத்துராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts