தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நியாய விலை கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் இன்றிலிருந்து தொடங்கி வைத்தனர்.

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் *திராவிட மாடல் அரசின் உன்னத திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் தொடங்கி வைத்து பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் கூட்டுறவு சார்பதிவாளர் முருகன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மகேஸ்வரன்,
முருகலட்சுமி வட்ட வழங்கல் அலுவலர் செல்வலட்சுமி கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் சுபாஷ் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி பேரூர் கழக பொருளாளர் சரவணன் விளாத்திகுளம் பேரூர் கழக தேர்தல் பார்வையாளர் ராமச்சந்திரன் வார்டு செயலாளர்கள் ராஜதுரை,அய்யனார், மாரிராஜ், சிவசுப்பிரமணியன், சங்கரலிங்கம், வெங்கடேசன் வார்டு உறுப்பினர்கள் செல்வகுமார், கலைச்செல்வி செண்பக ராஜ் முன்னாள் உறுப்பினர் பி.கே.கே.ராமமூர்த்தி உட்பட கழக நிர்வாகிகள் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts