
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன நெருக்கடியை குறைப்பதற்காக இரண்டாம் கேட் அருகில் தனியார் மண்டபம் எதிரில் இரும்பு நடை மேடை அமைக்கப்படும் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியாளர்களால் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆட்சி முடியும் காலம் வரை அடிக்கல் கூட நாட்டப்படவில்லை மக்கள் போக்குவரத்து இடையூறு இரண்டாம் கேட் ரயில்வே கேட் மூடும் போதெல்லாம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா? கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











