வருமுன் காக்கப்பட வேண்டும்!!

தமிழக அரசே|
மாவட்ட நிர்வாகமே!
திருச்செந்தூர் பொதுப் பணித்துறையே!
தாமிரபரணி நீர் எல்லநாயக்கர் குளத்தில் இருந்து நா.முத்தையாபுரம் (வழி) மறவன் விளைவழியாக செல்லும் கால்வாய் முட்செடிகள், குப்பைகள் நிறைந்து தண்ணீர் செல்லமுடியாத அளவில் மரம் குப்பை கோலங்கள் என அதிகமாக உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை பொதுப் பணித்துறை மழை காலம் தொடங்கும் முன்பாக வாய்காலை சுத்தம் செய்து பாதுகாக்குமா? வரும் முன் காப்போம் என்று உடனே சுத்தம் செய்து பொதுமக்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்குமா என்று அப்பகுதி தன்னார்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts