எஸ் ஐ ஆர் திருத்தம் குறித்து பிஜேபி மாவட்டத் தலைவர் சரவண கிருஷ்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாக்குச்சாவடி நிலை முகவர்களை சட்டமன்ற தொகுதி பயிலரங்கம் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வாக்காளர்கள் சேர்த்தல் நீக்குதல் இதில் சேர்க்கும்போது உள்ள விதிமுறை வாக்காளர்கள் திருத்த சிறப்பு பற்றி மாவட்ட தலைவர் சரவணா கிருஷ்ணன் விரிவாக உரை ஆற்றினார் இந்தக் கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற பார்வையாளர்கள் தினேஷ் ரெட்டி சட்டமன்ற அமைப்பாளர்கள் ஆத்தி ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஒன்றிய தலைவர் காட்டு ராஜா மற்றும் ஒன்றிய கிளை கழக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தில் எஸ் ஐ ஆர் திருத்தம் குறித்து விரிவாக்கமாக தெரிந்து கொண்டனர் அதனை பின்பற்றுவதாகவும் கூட்டத்தில் நிர்வாகிகள் உரையாற்றினார்கள் இக்கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் என அதிகம்பேர் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts