தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ( SIR) இன்று தொடக்கம்..! முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் செய்முறை நவம்பர் 4.11.2025. முதல் தொடங்குகிறது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்காளர்கள் அனைவரும் பொறுப்புடன் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து ஒத்துழைப்பு வழங்கி இந்தப் பணியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts