
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள டேன்ட்டி நிறுவனத்திற்கு சொந்தமான பெரியகல்லா எஸ்டேட் பகுதியில் நேற்று மாலை ராணுவ வீரர்களை போல் தன்னடத்தை விட்டுக் கொடுக்காமல் படையெடுத்து காட்டு யானைகள் கூட்டம் வந்து கொண்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்லுமாறு வனவிலங்கு காப்பகத்தார் பொதுமக்கள் இடையே கூறி வருகின்றனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என எச்சரிக்கையை கொடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-பேபி.











