அமமுக கழக பொதுச்செயலாளர் பிறந்த நாளில் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 62 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி இனிப்புகளும் வழங்கப்பட்டனர். பின் நாகலாபுரத்தில் அமைந்துள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர்
V.பூலோகபாண்டியன் மாநில மகளிர் அணி துணை தலைவி செல்வி நேதாஜி மாவட்ட அவைதலைவர் S.K.அமிர்தராஜ் பாண்டியன் மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கிழவிபட்டிK.M.V.
குமார் பாண்டியன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சேகர்
மேற் ஒன்றிய கழக செயலாளர் வடிவேல் முருகன் கருப்பசாமி மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர்
லட்சம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்
பேச்சியப்பன் பேரூர் கழகச் செயலாளர்
பூசைபாண்டியன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர்
செல்ல பாண்டியன் Ex பொதுக்குழு உறுப்பினர் முத்து கணேஷ் ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி நகர துணைச் செயலாளர் மகளிர் அணி சாந்தி முத்துராமலிங்கம்Ex நகரச் செயலாளர்
மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts