இயற்கை வானவில் கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை தென்பகுதியில் இன்று காலை 7:30 மணி அளவில் லேசான பனிமூட்ட காற்றுடன் இருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது தென்பட்ட இயற்கை வானவில்லை அந்தப்பகுதி மக்களும் சுற்றுலா பயனிகளும் கண்டு ரசித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த நேரம் சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து வந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts