தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய அலுவலகம்!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம், திலி.தனி 214- ராமச்சந்திராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.48-லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுதல் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமசந்திரன் கூட்டுறவு சார் பதிவாளர் மகேஷ் கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன் ஒன்றிய பொருளாளர் கோசலைராம் ஊர் தர்மகத்தா அஸ்வத்தம்மன் கிளைச் செயலாளர் காந்தி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுப்புலட்சுமி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts