
தூத்துக்குடி மாவட்டம் – புதூர் ஊராட்சி ஒன்றியம்,சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.18-லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளார் இம்மானுவேல் புதூர் மத்திய ஒன்றிய தேர்தல் பார்வையாளர் மாரிமுத்து மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி வடக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம் புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி மோகன்தாஸ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முத்துராஜ் கிளைச் செயலாளர் சுப்புராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











