
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் வால்பாறை நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான காலை உணவுத் திட்டம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் வால்பாறை ஆணையர்,ஆய்வாளர்,அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை சிறப்பான முறையில் வால்பாறை நகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். இதனால் வால்பாறை வட்டாரப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.











