ரூ.9.80 – லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுவிநியோக கட்டிடம் திறந்துவைப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், M.குமாரசக்கனாபுரம் கிராமத்தில் ரூ.9.80 – லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுவிநியோக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் நவநீத கிருஷ்ணன் தமிழ்ச்செல்வன் கிளை செயலாளர் ராமச்சந்திரன் வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts