வால்பாறை வட்டார பகுதியில் காந்தி சிலை அருகாமையில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள காந்தி சிலை அருகாமையில் அதிமுக கட்சியினரின் திருமறை பிரச்சாரம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிர்வாகிகளான பொன் கணேஷ், மயில்கணேஷ், ஹமீது, எஸ் கே எஸ் பாலு, எம் ஆர் எஸ் மோகன்,நகர பொறுப்பாளர்கள் மற்றும் நகர அமைப்பு வியாபார பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் தோட்டத் தொழிலாளிகள் அனைவரும் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts