கோவை சுந்தராபுரத்தில் தேர்தலை முன்னிட்டு காவல்துறை விழிப்புணர்வு அணிவகுப்பு..!!

கோயம்புத்தூர் மாநகர காவல்துறை சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை கொடி அணி வகுப்பு துவங்கியது தொடர்பாக

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டி5 சுந்தராபுரம்:
10.03.2026ம் தேதி 16.55 மணிக்கு கோவை மாநகர் D5 சுந்தராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுந்தராபுரம் பொள்ளாச்சி ரோடு சங்கம்வீதி சந்திப்பில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பு கோவை மாநகர காவல் துறை சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை கொடி அணி வகுப்பானது துணை காவல் ஆணையர் தெற்கு அவர்கள் தலைமையில் துவங்கியது.

மேற்கண்ட கொடி அணிவகுப்பானது சுந்தராபுரம் சங்கம் வீதி சந்திப்பில் துவங்கி சாரதாமில்ரோடு, போத்தனூர் காவல்நிலைய பகுதிக்குட்பட்ட ரயில்கல்யாணமண்டபசந்திப்பு, போத்தனூர் சந்திப்பு வழியாக போத்தனூர் காவல்நிலையத்தில் ( 2.7 கி.மீ ) முடிவடைய உள்ளது.

இதில் போத்தனூர் காவல் ஆய்வாளர் , சி ஆர் பி எப் துணை தளவாய் சோனியா பிரபா ஆகியோர் உட்பட

Si + 5
Local Ors- 38
( சி ஆர் பி எப் G/240 )-20,
CRPF E 1 st Coy- 35,
CityAr Strength 2+23= 25,
South DC Sir SF 07 with band Team – 05

காவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts