விபத்து நேரிடும் பகுதியாக மாறி உள்ளது நடுமலை பாலம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் வால்பாறைக்கு அக்கா மலை குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் பல வருட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறையில் இருந்து அக்கா மலை செல்லும் சாலை ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு மூடாமல் கிடைக்கிறது. அப்பகுதியில் சுற்றுலாப் பயணி வந்த ஒரு கார் அந்த பள்ளத்தில் இறங்கியது. பல மணி நேரம் போராடி தான் அந்த காரை மீட்டனர். இது போன்று அரசு பஸ் ஓன்று அந்த பள்ளத்தில் சிக்கி உள்ளது. இதனைக் கண்டு நடவடிக்கை எடுப்பார்களா என கேள்விக்குறியாக பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

செய்தியாளர்

– திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts