
எட்டையாபுரத்தில் அமைந்துள்ள தேசமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் என போற்றிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நமது வெற்றி வேட்பாளர், நமது மண்ணின் மைந்தர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கர நாராயணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








