
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை வாகனங்கள் எப்சி இன்சூரன்ஸ் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இதனைக் கண்டு வால்பாறை போக்குவரத்து மற்றும் காவல் அதிகாரிகள் கண்டும் காணாமல் செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று மாலை ஸ்டோன் மோர் எஸ்டேட் பகுதியில் ட்ராக்டர் வாகனம் அதிக எடைகளை சுமந்து இழுத்து சென்று வந்தது. அப்பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகாமையில் தேயிலைச்செடிகளின் மேல் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்தது. இதனால் லேசான காயத்துடன் டிரைவர் உயிரிழப்பினர். இது போன்ற அதிக எடைகளை கொண்டு வரும் வாகனங்களை கண்டு போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பெரிய விபத்துகள் ஏற்பட்டால் தான் அதனை கண்டு கொள்கிறார்கள். இது போன்ற வாகனங்களை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வாகன ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.









