திமுகவில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் மத்திய ஒன்றியம்,நாகலாபுரம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ராமகிருஷ்ணன் அவர்களும், விளாத்திகுளம் தெற்கு ஒன்றியம்,சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த மதிமுக மாவட்ட விவசாய அணி துணை செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.சாத்தையா அவர்களும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி பொறுப்பாளர் மாரிமுத்து மாவட்ட பிரதிநிதி சோலைசாமி முள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி கிளைச் செயலாளர்கள் கென்னடி, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts