
கோவை : கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சேக்கிழார் அரங்கில் நடைபெற்றது விழாவிற்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் . முனைவர் ஆர். வசந்தகுமார் தலைமை தாங்கினார். எச் சி எல் டெக் பெங்களூர் தயாரிப்பு பொறியியல் சி யு இ ஆர் எஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1440 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் பெங்களூர் பி எஸ் பல்கலைக்கழக இணை துணை வந்த டாக்டர் நாகார்ஜுன சதி நேனி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி கற்பகம் கல்வி நிறுவனங்கள் சிஇஓ கே முருகையா கல்லூரி முதல்வர் கற்பகம் பொறியியல் கல்லூரி முனைவர் பி கார்த்திகை குமார் டீன் சோபியா ஆகியோர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வல்லரசு.
.





