ஆனைமலை ஆற்றில் அடர்ந்த ஆகாயத்தாமரை சீரமைக்க ஆலம் விழுது அமைப்பு கோரிக்கை!!

ஆனைமலை ஆற்றுத் தடுப்பணைப் பகுதியில் ஆகாயத்தாமரைச் செடிகள் அடர்த்தியாகப் படர்ந்துள்ளதால் ஆற்றின் நீர் ஓட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனால் பாசன நீர் தடைபடுவதுடன் நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி பொதுமக்கள் தடுப்பணையின் கீழ் ஓடும் சிறிய அளவிலான நீரையே குளிப்பதற்கும் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே பொதுப்பணித்துறை உடனடியாக இயந்திரங்கள் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றி ஆற்றைச் சீரமைக்க வேண்டும் என ஆலம் விழுது அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்

-𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts