அம்பராம்பாளையத்தில் த.வெ.க சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பொதுமக்களுக்கு குப்பைத் தொட்டிகள் வழங்கி அசத்தல்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை
தமிழக வெற்றிக் கழகம் ஆனைமலை வடக்கு ஒன்றியம்
சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அம்பராம்பாளையம் கிராம
பகுதியில் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.கே.ஆர். கார்த்திக், இளைஞரணி செயலாளர் பிரகாஷ், ஒன்றிய கழக நிர்வாகி வி. பாலசுப்பிரமணி, அம்பராம்பாளையம் கிளைச் செயலாளர் மற்றும் தொண்டரணி நிர்வாகி ஜாகிர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

​நிகழ்ச்சியின் போது பங்கேற்ற மக்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகத் தரம் பிரித்து வழங்குவதற்காக இரண்டு சிறிய அளவிலான குப்பைத் தொட்டிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts