விளாத்திகுளம் எம்.எல்.ஏ. G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
எட்டையாபுரம், 19-11-2026:
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 11 மற்றும் 12-வது வார்டில், ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும், ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் வாறுகால் அமைக்கும் பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், எட்டையாபுரம் பேரூர் கழக செயலாளர் பாரதிகணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் எம்.ஆர்.முனியசாமி, வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் J.C.B.சங்கரநாராயணன், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், வார்டு செயலாளர்கள் பிச்சை, சின்னப்பர், மாரிக்கண்ணன், குமார், மஞ்சமாதா தேவி, பேரூர் கழக துணைச் செயலாளர்கள் முத்து, மாரியப்பன், இசக்கியம்மாள், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் ராமமூர்த்தி, எட்டையாபுரம் பேரூர் கழக மகளிர் அணி முருகலட்சுமி, கழக நிர்வாகிகள் செல்வராஜ், மாரிமுத்து பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.










