
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகாமையில் உள்ள சிறுவர் பூங்கா ஸ்கவுட் பில்டிங் பகுதியில் தடுப்புச் சுவர் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தடுப்புச் சுவர் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுகும் தருவாயில் உள்ளது. இதனைக் கண்டு பலமுறை அப்பகுதியில் நிறுத்தும் வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் புகார்கள் கூறி வருகையில் கண்டும் காணாமல் செல்கிறார்கள் வால்பாறை சாலை அமைப்ப அதிகாரிகள், நகராட்சி ஆய்வாளர் மற்றும் அப்பகுதியில் உள்ள கவுன்சிலர்.
இடிந்து விழுகும் நிலையில் உள்ள அந்த தடுப்புச் சுவரை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர் திவ்யக்குமார்.










