கராத்தே, சிலம்பம் போன்ற பல்வேறு வகையான தற்காப்பு கலையை 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்றுவிக்கும் “Eternal Sports Academy” திருச்செங்கோடு என்ற பயிற்சி நிலையம் சிறப்பாக செயல்பட்டு மாநில அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை புரிந்து காவல்துறை ராணுவம் போன்ற துறைகளில் திருச்செங்கோடு பகுதியில் இருந்து பலர் தேர்வாகியுள்ளனர்.
கராத்தே உலக சாதனை நிகழ்வில் இந்த நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது இந்த நிறுவனத்தை நிறுவியவர் “கராத்தே பாபு” அவர்கள்.இவரை பாராட்டும் வகையில் இவருடைய அகாடமிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு டிஜிபி திரு சைலேந்திரபாபு அவர்கள் வருகை புரிந்துள்ளார்கள் என்பது சிறப்பு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ரஞ்சித் குமார் திருச்செங்கோடு.
One Response
congratulations… keep rocking